2019 ஆம் ஆண்டின் தேவைகளுக்கான உத்தேச நிதி (யூரோ)
- பாடசாலை ஆசிரியர்களுக்கான நிதியுதவி – 8,000.00
- மெல்லக்கற்றல் ஆசிரியர்களுக்கான நிதியுதவி – 2,000.00
- மாணவர் விடுதிக்கான நிதியுதவி – 2,000.00
- கதை சொல்லலுக்கான நிதியுதவி – 2,000.00
- பாடசாலை உபகரணங்களுக்கான நிதியுதவி – 200.00
மொத்தம்: 14,200.00
ஜேர்மனியிலிருந்து இலங்கைக்கு நிதியுதவி அனுப்புதல்: 30.10.2020 எதிர்பார்க்கப்படுகிறது.